எகிப்து : முக்கிய அரசியல் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறை

எகிப்தின் 2011ஆம் ஆண்டு கிளர்ச்சி போராட்டங்களில் முக்கிய பங்காற்றிய ஒரு முக்கிய அரசியல் செயற்பாட்டாளருக்கு எகிப்திய நீதிமன்றம் ஒன்று...

எகிப்தின் 2011ஆம் ஆண்டு கிளர்ச்சி போராட்டங்களில் முக்கிய பங்காற்றிய ஒரு முக்கிய அரசியல் செயற்பாட்டாளருக்கு எகிப்திய நீதிமன்றம் ஒன்று 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
அரசாங்க அனுமதி இல்லாமல் போராட்டங்களில் மக்கள் ஈடுப்படுவதிலிருந்து தடை செய்யும் சட்டம் ஒன்றை அவர் மீறியதாக தொடரப்பட்ட வழக்கின் மீள்விசாரணையில் அலா அப்தல் ஃபட்டா குற்றங்காணப்பட்டார்.
முன்னதாக அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
எகிப்தின் பிரபலான வலைப்பூ எழுத்தாளரான இவர், எகிப்து அரசாங்கத்தை விமர்சிக்கும் முக்கிய குரலாக பார்க்கப்பட்டார். முன்னைய வழக்கை ஒரு கேலிக்கூத்து என்று அவர் விவரித்திருந்தார்.
இந்த தீர்ப்பு வெளியான நேரத்தில் ‘இராணுவ ஆட்சி வீழ்க’, ‘அடக்குமுறை வீழ்க’ என்று அவரது ஆதரவாளர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

Related

உலகம் 2521624494701844528

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item