உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் 372 ரன்கள் குவிப்பு

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்-ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. இதில் முதலில் களம் இறங...

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்-ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.
இதில் முதலில் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 2 விக்கெட் இழந்து 372 ரனகள் குவித்துள்ளது. அதிகப்பட்சமாக கிறிஸ் கெய்ல் 215 ரன்கள் எடுத்து வரலாற்று சாதனைப் படைத்துள்ளார்.  சாமுவேல்ஸ் 133 ரன்கள் எடுத்துள்ளார். இதையடுத்து ஜிம்பாவே அணிக்கு வெற்றி இலக்காக 373 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related

விளையாட்டு 4192455905195941349

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item