மரதன் ஓட்டப்போட்டியில் சோகம்.. 15 வயது மாணவன் மரணம்.
அம்பலாந் தோட்டையிலுள்ள பாடசாலையொன்றில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற விளையாட்டுப்போட்டியின்போது, மரதன் ஓட்டப்போட்டியில் கலந்துகொண்ட...
https://kandyskynews.blogspot.com/2015/02/15_6.html
அம்பலாந்தோட்டை பொலான வித்தியாலய மாணவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
மருத்துவ பரிசோதனையின் பின்னரே மரதன் ஓட்டப்போட்டியில் இந்த மாணவர் பங்குபற்ற அனுமதிக்கப்பட்டதாக அப்பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.

