மைத்திரியின் வெற்றிக்கும் மஹிந்தவின் தோல்விக்கும் காரணம் சிறுபான்மை வாக்குகளே : ஆசாத் சாலி
மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கும், மஹிந்தவின் தோல்விக்கும் வழிவகுத்த வாக்குகளாக சிறுபான்மையினரின் வாக்குகள் அமைத்துள்ளதாக ஆசாத் சாலி த...
https://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_16.html
மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கும், மஹிந்தவின் தோல்விக்கும் வழிவகுத்த வாக்குகளாக சிறுபான்மையினரின் வாக்குகள் அமைத்துள்ளதாக ஆசாத் சாலிதெரிவித்துள்ளார்
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது ,
வெளியாகிக் கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் நோக்கும்போது முஸ்லிம்கள், தமிழர்கள், அதிகமாக வாழும் பிரதேசங்களிலேயே மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டி வருகிறார். இதன்மூலம் மஹிந்தவின் தோல்விக்கும், மைத்திரியின் வெற்றிக்கும் சிறுபான்மையினர் அதிகளவில் பங்காற்றியுள்ளனர் என அவர்தெரிவித்துள்ளார்.