இறுதி முடிவு வாக்களித்த விகிதம் மாவட்டரிதியாக- அம்பாறையில் 70 வீதம்தான்!!!
நாடுபூராகவுமுள்ள 12,314 தேர்தல் மத்திய நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இலங்கை வரலாற்றிலே என்றும் இல்லாத அளவுக்கு ம...
https://kandyskynews.blogspot.com/2015/01/70.html
நாடுபூராகவுமுள்ள 12,314 தேர்தல் மத்திய நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இலங்கை வரலாற்றிலே என்றும் இல்லாத அளவுக்கு மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.குறிப்பாக இந்த வாக்கு விதாசாரத்தை பார்க்கும் போது அமைதியான தேர்தல் எனலாம்.குருநகல் மற்றும் மட்டகளப்பு விகிதாசார முடிவு இன்னும் கிடைக்கவில்லை
| மாவட்டம் | வீதம் |
| Colombo | 76% |
| kandy | 75% |
| Gampaha | 65% |
| Kalutara | 70% |
| Mullaitivu | 73% |
| Matale | 72% |
| Matara | 76% |
| Nuwara Eliya | 80% |
| Galle | 79% |
| Trincomalee | 72% |
| Hambantota | 70% |
| Jaffna | 60% |
| Vavuniya | 66% |
| Batticalo | 55% (not exact) |
| Ampara | 70% |
| Kurunegala | not yet |
| Puttalam | 70% |
| Anuradhapura | 76% |
| Polannaruwa | 75% |
| Badulla | 60% |
| Kaluthara | 70% |
| Monaragala | 75% |
| Ratnapura | 70% |
| Kegalle | 70% |
| Mannar | 68% |

