அதிகாலை 3 அல்லது 4 மணி அளவில் இலங்கையின் புதிய ஜனாதிபதி யார் என்று தெரியவரும்?
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் 2015 நேற்று (08) நடைபெற்றது. இதில் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் போட்டியிட்டார் இதில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாள...
https://kandyskynews.blogspot.com/2015/01/3-4.html
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் 2015 நேற்று (08) நடைபெற்றது. இதில் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் போட்டியிட்டார் இதில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக மைத்திரி பால சிறிசேனா போட்டியிட்டார். இரவு 7 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகளும் வந்தவண்ணம் உள்ளது. இதில் முதலில் வரும் தகவல்களை வைத்து எதையும் முடிவு முடியாது செய்ய முடியாது என்றும், அதிகாலை 3 அல்லது 4 மணி அளவில் வெளியாகும் முடிவுகளை வைத்தே இலங்கையின் புதிய ஜனாதிபதி யார் என்று தெரியவரும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

