200 பேரின் ஊழல் பைல்கள் அம்பலம் ; அச்சத்தில் அரசியல் வாதிகள்

ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் உள்ளிட்ட இரு நூற்றுக்கும் மேற்பட்டோரின் பைல்களையும் ஒப்படைத்ததுடன் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை ...

mahinda51ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் உள்ளிட்ட இரு நூற்றுக்கும் மேற்பட்டோரின் பைல்களையும் ஒப்படைத்ததுடன் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு இலஞ்ச ஊழல் முறைப்பாட்டு ஆணைக்குழுவில் இன்று ரஞ்சன் ராமநாயக்க எம்.பி. முறைப்பாடு செய்துள்ளார்.

இதற்கமைய நீதிமன்ற உத்தரவினை பெற்று குறித்த குற்றவாளிகள் நாட்டை விட்டு தப்பி செல்லாமல் இருக்கும் வகையில் அவர்களது கடவுச் சீட்டுக்களை இரத்து செய்ய வேண்டும் எனவும் இதன் போது அவர் கோரியுள்ளார்.

இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மிக விரைவில் எடுப்பதாக ஆணைக்குழுவின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Related

இலங்கை 5906183859535738223

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item