சாவக்கச்சேரி தேர்தல் தொகுதியில் 15,871 வாக்குகளால் மைத்திரி வெற்றி

சாவகச்சேரி தேர்தல் தொகுதியில் மைத்திரிபால சிறிசேன 15ஆயிரத்து 871 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார். இதற்கமைய மைத்திரிபால சிறிசேன 23 514 ...

சாவகச்சேரி தேர்தல் தொகுதியில் மைத்திரிபால சிறிசேன 15ஆயிரத்து 871 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.
இதற்கமைய மைத்திரிபால சிறிசேன 23 514 வாக்குகளைப் பெற்றுள்ளார். மஹிந்த ராசபக்ஷ 5 643 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இதற்கமைய சாவகச் சேரியிலும் மைத்திரி கைப்பற்றினார்.

Related

இலங்கை 2239909943870341847

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item