மூன்று நிமிடங்களில் 105 செல்பி (Video)
நடிகராக மாறியுள்ள உலக மல்யுத்த வீரரான டுவைன் ஜோன்சன், ‘சான் அன்ட்ரியாஸ்’ என்ற அதிரடி சண்டைப் படத்தில் நடித்துள்ளார். அப்படத்தின் முன்னோட...
http://kandyskynews.blogspot.com/2015/05/105-video.html?m=0

அப்படத்தின் முன்னோட்ட காட்சி, லண்டனில் நடைபெற்றது.
அப்போது அவர் தனது திறமையை காண்பிக்கும் வகையில், ‘செல்பி’ எடுத்தார். அதுவும், மூன்றே நிமிடங்களில் 105 செல்பி படங்கள் எடுத்தார்.
இதன்மூலம், குறைவான நேரத்தில் அதிக செல்பி படங்கள் எடுத்தவர் என்றவகையில், முந்தைய உலக கின்னஸ் சாதனையை முறியடித்து, புதிய சாதனை படைத்தார்.


Sri Lanka Rupee Exchange Rate