ரணில் பிரதமர் ஆகிறார், ஹக்கீம், றிசாத்திற்கு முக்கிய அமைச்சுக்கள்
எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் இன்று சத...
http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_94.html?m=0
எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர். மைத்திரிபால சிறிசேன, தனது தலைமையிலான அமைச்சரவையொன்றை இன்று அமைப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன் ஹக்கீம், றிசாத்திற்கு ஆகியோருக்கு முக்கிய அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியவருகறிது.


Sri Lanka Rupee Exchange Rate