புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா இன்றைய நிகழ்வுகள்
அஸ்ரப் ஏ சமத்- பு திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா இன்று காலை 8. 30மணிக்கு சுதந்திர சதுக்கத்தில் டி.எஸ்.சேனாநயக்க சிலைக்கு மலர் வைத்தன் பின...
http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_36.html?m=0
அஸ்ரப் ஏ சமத்-
புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா இன்று காலை 8. 30மணிக்கு சுதந்திர சதுக்கத்தில் டி.எஸ்.சேனாநயக்க சிலைக்கு மலர் வைத்தன் பின் அங்கிருந்து இருந்து வாகன தொடர் அணி மூலம் கண்டி தலதா மாளிகையைச் சென்றடைந்தார்.
அவ்வழியில் 09.00 மணிக்கு அத்தணகல்ல கொரகல்லையில் பண்டாரநாயக்க, சமாதிக்கு மலர் வைத்து ஆசீர்வாதம் பெற்றதன் பின் கண்டி அஸ்கிரிய பீடாதிகளின் ஆசிர்வாதம் பெற்றவுடன் அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டதன் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.





Sri Lanka Rupee Exchange Rate