சுதந்திரக் கட்சியின் 40க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் சந்திரிக்காவுடன் தொலைபேசியில் உரையாடல்
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவிடம் கட்சியின் பெரும்பாலான தலைவர்...
http://kandyskynews.blogspot.com/2015/01/40.html?m=0
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பிற்கு அமைய அரசாங்கத்தில் அதிஉயர் பதவியை வகிக்கும் கட்சி அங்கத்தவரே கட்சியின் தலைமைத்துவப் பதவியை வகிப்பார். இதற்கமைய இரத்துச்செய்யப்பட்ட அங்கத்துவ உறுப்புரிமையை தற்போதைய ஜனாதிபதிக்கு வழங்கி, மீண்டும் அவரைக் கட்சித் தலைவராக நியமிக்கவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.



Sri Lanka Rupee Exchange Rate