உலகிலேயே மகிழ்ச்சிகரமான நாடுகளின் முழு விபரம்.. சுவிட்சர்லாந்து 1. ஐக்கிய அரபு இராச்சியம் 20. கட்டார் 28. சவுதி 35.

உலகிலேயே மகிழ்ச்சிகரமான நாடு சுவிட்சர்லாந்து என 158 நாடுகளின் தர வரிசைப் பட்டியலில் தெரியவந்துள்ளது. தனிநபர் வருமானம், மனிதர்களின் ஆரோக்கியம...



உலகிலேயே மகிழ்ச்சிகரமான நாடு சுவிட்சர்லாந்து என 158 நாடுகளின் தர வரிசைப் பட்டியலில் தெரியவந்துள்ளது.

தனிநபர் வருமானம், மனிதர்களின் ஆரோக்கியமான ஆயுட்காலம், சமூக ஆதரவு, சுதந்திரம் என பல்வேறு விடயங்கள் மகிழ்ச்சிக்கான அடிப்படை அம்சங்களாகக் கருதப்படுகின்றன.

இந்த அம்சங்களையும், ‘கால்லப் வேர்ல்ட் போல்’ (Gallup world poll) என்ற கணக்கெடுப்பையும் அடிப்படையாகக் கொண்டு, உலக அளவில் 158 நாடுகளின் நிலையைக் கவனத்தில் கொண்டு, மகிழ்ச்சிகரமான நாடுகளை ஐ.நா. சபையின் கீழ் இயங்குகிற ‘சஸ்டைனபிள் டெவலப்மெண்ட் சொல்யூஷன்ஸ் நெட்வொர்க்’ (Sustainable Development Solutions Network) வரிசைப்படுத்தியுள்ளது.

இந்தப் பட்டியலில் முதல் இடத்தை சுவிட்சர்லாந்தும் இரண்டாவது இடத்தை ஐஸ்லாந்தும் மூன்றாவது இடத்தை டென்மார்க்கும் நான்காவது இடத்தை நோர்வேயும் ஐந்தாவது இடத்தை கனடாவும் பிடித்துள்ளன.

இந்தப் பட்டியலில் இந்தியாவிற்கு 117 ஆவது இடமும் பாகிஸ்தானுக்கு 81 ஆவது இடமும் கிடைத்துள்ளன.

இதேவேளை, பங்களாதேஷ் 109 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. உக்ரைனுக்கு 111 ஆவது இடமும், பாலஸ்தீனத்துக்கு 108 ஆவது இடமும், ஈராக்கிற்கு 112 ஆவது இடமும் கிடைத்துள்ளன.

வளர்ந்த நாடுகளான அமெரிக்காவுக்கு 15 ஆவது இடமும் இங்கிலாந்துக்கு 21 ஆவது இடமும் சிங்கப்பூருக்கு 24 ஆவது இடமும் சவுதி அரேபியாவுக்கு 35 ஆவது இடமும் ஜப்பானுக்கு 46 ஆவது இடமும் சீனாவுக்கு 84 ஆவது இடமும் கிடைத்துள்ளன.

உலகிலேயே மகிழ்ச்சி குறைந்த 5 நாடுகள் பட்டியலில் டோகோ, புரூண்டி, சிரியா, பெனின், ருவாண்டா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

1. Switzerland (7.587)

2. Iceland (7.561)

3. Denmark (7.527)

4. Norway (7.522)

5. Canada (7.427)

6. Finland (7.406)

7. Netherlands (7.378)

8. Sweden (7.364)

9. New Zealand (7.286)

10. Australia (7.284)

11. Israel (7.278)

12. Costa Rica (7.226)

13. Austria (7.200)

14. Mexico (7.187)

15. United States (7.119)

16. Brazil (6.983)

17. Luxembourg (6.946)

18. Ireland (6.940)

19. Belgium (6.937)

20. United Arab Emirates (6.901)

21. United Kingdom (6.867)

22. Oman (6.853)

23. Venezuela (6.810)

24. Singapore (6.798)

25. Panama (6.786)

26. Germany (6.75)

27. Chile (6.670)

28. Qatar (6.611)

29. France (6.575)

30. Argentina (6.574)

31. Czech Republic (6.505)

32. Uruguay (6.485)

33. Colombia (6.477)

34. Thailand (6.455)

35. Saudi Arabia (6.411)

36. Spain (6.329)

37. Malta (6.302)

38. Taiwan (6.298)

39. Kuwait (6.295)

40. Suriname (6.269)

41. Trinidad and Tobago (6.168)

42. El Salvador (6.130)

43. Guatemala (6.123)

44. Uzbekistan (6.003)

45. Slovakia (5.995)

46. Japan (5.987)

47. South Korea (5.984)

48. Ecuador (5.975)

49. Bahrain (5.960)

50. Italy (5.948)

51. Bolivia (5.890)

52. Moldova (5.889)

53. Paraguay (5.878)

54. Kazakhstan (5.855)

55. Slovenia (5.848)

56. Lithuania (5.833)

57. Nicaragua (5.828)

58. Peru (5.824)

59. Belarus (5.813)

60. Poland (5.791)

61. Malaysia (5.770)

62. Croatia (5.759)

63. Libya (5.754)

64. Russia (5.716)

65. Jamaica (5.709)

66. North Cyprus (5.695)

67. Cyprus (5.689)

68. Algeria (5.605)

69. Kosovo (5.589)

70. Turkmenistan (5.548)

71. Mauritius (5.477)

72. Hong Kong (5.474)

73. Estonia (5.429)

74. Indonesia (5.399)

75. Vietnam (5.360)

76. Turkey (5.332)

77. Kyrgyzstan (5.286)

78. Nigeria (5.268)

79. Bhutan (5.253)

80. Azerbaijan (5.212)

81. Pakistan (5.194)

82. Jordan (5.192)

83. Montenegro (5.1922)

84. China (5.140)

85. Zambia (5.129)

86. Romania (5.124)

87. Serbia (5.123)

88. Portugal (5.102)

89. Latvia (5.098)

90. Philippines (5.073)

91. Somaliland region (5.057)

92. Morocco (5.013)

93. Macedonia (5.007)

94. Mozambique (4.971)

95. Albania (4.959)

96. Bosnia and Herzegovina (4.949)

97. Lesotho (4.898)

98. Dominican Republic (4.885)

99. Laos (4.876)

100. Mongolia (4.874)

101. Swaziland (4.867)

102. Greece (4.857)

103. Lebanon (4.839)

104. Hungary (4.800)

105. Honduras (4.788)

106. Tajikistan (4.786)



107. Tunisia (4.739)

108. Palestinian Territories (4.715)

109.Bangladesh (4.694)

110. Iran (4.686)

111. Ukraine (4.681)

112. Iraq (4.677)

113. South Africa (4.642)

114. Ghana (4.633)

115. Zimbabwe (4.610)

116. Liberia (4.571)

117. India (4.565)

118. Sudan (4.550)

119. Haiti (4.518)

120. Congo (Kinshasa) (4.517)

121. Nepal (4.514)

122. Ethiopia (4.512)

123. Sierra Leone (4.507)

124. Mauritania (4.436)

125. Kenya (4.419)

126. Djibouti (4.369)

127. Armenia (4.350)

128. Botswana (4.332)

129. Myanmar (4.307)

130. Georgia (4.297)

131. Malawi (4.292)

132. Sri Lanka (4.271)

133. Cameroon (4.252)

134. Bulgaria (4.218)

135. Egypt (4.194)

136. Yemen (4.077)

137. Angola (4.033)

138. Mali (3.995)

139. Congo (Brazzaville) (3.989)

140. Comoros (3.956)

141. Uganda (3.931)

142. Senegal (3.904)

143. Gabon (3.896)

144. Niger (3.845)

145. Cambodia (3.819)

146. Tanzania (3.781)

147. Madagascar (3.681)

148. Central African Republic (3.678)

149. Chad (3.667)

150. Guinea (3.656)

151. Ivory Coast (3.655)

152. Burkina Faso (3.587)

153. Afghanistan (3.575)

154. Rwanda (3.465)

155. Benin (3.340)

156. Syria (3.006)

157. Burundi (2.906)

158. Togo (2.839)

Related

தலைப்பு செய்தி 3540297667699198540

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item