இந்த நாட்டில் ஆட்சிமாற்றத்தை செய்பவர்கள் சிறுபான்மையினர்என்றால் சிங்களவர்கள் யார் என கேள்வி எழுப்பினார்.
ரணில் விக்ரமசிங்க பலம் அடைவது இந்த நாட்டில் பள்ளிவாயல்கள் பலமடைவதற்கு சமானது என பொதுஜன பெரமுன கட்சியின் பிரதம வேட்பாளர் ஞானசார தேரர் குற...
http://kandyskynews.blogspot.com/2015/08/blog-post_96.html?m=0
ரணில் விக்ரமசிங்க பலம் அடைவது இந்த நாட்டில் பள்ளிவாயல்கள் பலமடைவதற்கு சமானது என பொதுஜன பெரமுன கட்சியின் பிரதம வேட்பாளர் ஞானசார தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பாக மேலும் கருத்துவெளியிட்ட அவர் சிறுபான்மை மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடித்து நல்லாட்சியை உண்டாக்க முக்கிய பங்காற்றியதாக அனைவரும் பெருமிதமாக கூறுகின்றனர்.இந்த நாட்டில் ஆட்சிமாற்றத்தை செய்பவர்கள் சிறுபான்மையினர்என்றால் சிங்களவர்கள் யார் என கேள்வி எழுப்பினார்.
ரணில் விக்ரமசிங்க பிரமராக தெரிவு செய்யப்பட பின்னர் சீனன்கோட்டை பள்ளிவாயலுக்கு அறுநூறு மில்லியன் நிதி உதவி வெளிநாட்டில் இருந்து கிடைத்துள்ளது இதற்க்கு எதுவித கேள்விகளும் இல்லை இந்த நாட்டில் ”ரணில் விக்ரமசிங்க பலம் அடைவது இந்த நாட்டில் பள்ளிவாயல்கள் பலமடைவதற்கு சமானது என பொதுஜன பெரமுன கட்சியின் பிரதம வேட்பாளர் ஞானசார தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.



Sri Lanka Rupee Exchange Rate