மத்திய கொழும்பின் கல்வியினை மேம்படுத்துவதே எனது இலட்சியம் – முஜிபுர் ரஹ்மான் (video)

மத்திய கொழும்பு வாழ் மக்களின் கல்வியினை மேம்படுத்துவதும், எல்லோரும் சமனான பாடசாலைகளில் சமனான கல்வியினை பெற்றுக்கொள்ளும் வன்னம் மத்திய கொழு...


மத்திய கொழும்பு வாழ் மக்களின் கல்வியினை மேம்படுத்துவதும், எல்லோரும் சமனான பாடசாலைகளில் சமனான கல்வியினை பெற்றுக்கொள்ளும் வன்னம் மத்திய கொழும்பினுடைய கல்வியினை அபிவிருத்தி செய்வதே எனது பிரதான நோக்கமாகும் என கொழும்பு மாவட்ட வேட்பாளர்களான முதலமைச்சர் ரவிகருணா நாயக்க மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோரின் வெற்றியினை உறுதிப்படுத்தும் முகமாக நேற்று 15.07.2015 செவ்வாய்க்கிழமை மத்திய கொழும்பி கிரான்பாஸில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஆரியரத்னவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்திலே மெற்கண்டவாறு முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

முஜிபுர் ரஹ்மான் மற்றும் ரவிகருணா நாயக்க ஆகியோர் தெரிவித்த கருத்துக்களின் விலாவாரியான காணொளியானது எமது வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Related

இலங்கை 8070104018055537887

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item