பிரித்தானிய நாடாளுமன்றத்தை தனது பேச்சால் வசீகரித்த இளம் பெண் எம்.பி. (வீடியோ இணைப்பு)

பிரித்தானியாவின் நாடாளுமன்றத்தில் தனது முதல் பேச்சை சிறப்பாக பேசிய இளம் உறுப்பினரான மாய்கிரி பிளாக் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். பிரி...

பிரித்தானியாவின் நாடாளுமன்றத்தில் தனது முதல் பேச்சை சிறப்பாக பேசிய இளம் உறுப்பினரான மாய்கிரி பிளாக் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு கடந்த 1667ஆன் ஆண்டுக்கு பின் தெரிவு செய்யப்பட்ட இளம் எம்.பி மாய்கிரி பிளாக் ஆவர்.
இந்நிலையில் இவர் தனது முதல் பேச்சை நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் பேசினார்.
தனது பேச்சின் போது தலைமைசெயலாளர் ஓஸ்பார்னை சாடிய அவர், நாட்டில் உள்ள 21 வயது குறைந்தவர்களுக்கு வீட்டு நலன்கள் தொடர்பாக எந்த சலுகைகளும் கிடைக்காது என்று தெரிவித்துள்ளார்.

எனினும் எம்.பி என்பதால் 20 வயதேயான எனக்கு வீட்டு நலன் தொடர்பான சலுகைகள் வழங்க அவர் உதவி வருகிறார் என்று தெரிவித்தார்.
இதை கேட்ட அவையில் இருந்தவர்கள் அனைவரும் நக்கல் சிரிப்பை வெளிப்படுத்தினர். மேலும் மாய்கிரியின் பேச்சை பாராட்டினர்.

Related

உலகம் 4523760389809698313

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item