வில்பத்து விவகாரத்தைக் கையாள அமைச்சரவை உபகுழு - Leader
வில்பத்து விவகாரத்தைக் கையாள அமைச்சரவை உபகுழு - Leader ஹக்கீம் உட்பட பலர் நியமனம்! الحمدلله...! சற்று நேரத்துக்கு முன்னர் ஜனாதிபதி மைத...
http://kandyskynews.blogspot.com/2015/05/leader.html?m=0

Leader
ஹக்கீம் உட்பட பலர் நியமனம்!
الحمدلله...!
சற்று நேரத்துக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம் பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வில்பத்து விவகாரம் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவை உப குழுவொன்றினை நியமித்து அதன் ஊடாக ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இணக்கம் காணப்பட்டது.
இதனை யடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விடயம் தொடர்பில் ஆராய உடனடியாக அமைச்சரவை உப குழுவொன்றை நியமித்துள்ளார்.
இந்தக் குழுவில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், சுவாமிநாதன், ரவி கருணாநாயக்க, எம்.டி. கே குணவர்தன உட்படலான இன்னும் சிலர் இடம் பெறுகின்றனர்.


Sri Lanka Rupee Exchange Rate