விபத்தில் துண்டான வாலிபரின் தலையை ஒட்ட வைத்து உயிர் பிழைக்கச் செய்த இந்திய டாக்டர்!
பிரிட்டனில், கார் விபத்தில் துண்டான வாலிபரின் தலையை ஒட்ட வைத்து, அவரை உயிர் பிழைக்கச் செய்துள்ளார், இந்திய டாக்டர் ஆனந்த் காமத். பிரிட்டனி...
http://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_402.html?m=0

எட்டு மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோவான், இன்னும் சில தினங்களில், பூரண நலம் பெற்று வீடு திரும்ப உள்ளார்.இது போன்ற பயங்கரமான விபத்துகளின் போது உயிர் பிழைப்பவர்கள், சில நிமிடங்களில் இறந்து விடுவது வழக்கம். அத்தகைய மோசமான அறுவைச் சிகிச்சையை, இந்திய டாக்டர் ஆனந்த் காமத் வெற்றிகரமாக செய்துள்ளதால், அவருக்கு பாராட்டு மழை குவிகிறது.


Sri Lanka Rupee Exchange Rate