சிராணி மீண்டும் நீதியரசர்; புதிய பாதுகாப்பு செயலாளர் இன்றிரவு நியமனம்?
இன்று பி.பகல் புதிய ஜனாதிபதிமைத்திரி பால சிறிசேன உயர் நீதிமன்ற நீதியரசர் சி.சிறிபவன் முன்னிலையிலேயே சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக...
http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_40.html?m=0
இன்று பி.பகல் புதிய ஜனாதிபதிமைத்திரி பால சிறிசேன உயர் நீதிமன்ற நீதியரசர் சி.சிறிபவன் முன்னிலையிலேயே சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் திங்கட் கிழமை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவால் பதவி நீக்கப்பட்ட முன்னாள் நீதியரச் சிராணி பண்டாரநாயக்கவுக்கு மீண்டும் அப்பதவி வழங்கப்படவுள்ளதாக அறியமுடிகிறது.அத்துடன் புதிய பாதுகாப்புச் செயலாளரும், ஜனாதிபதி செயலாளரும் இன்று இரவு நியமிக்கப்பட உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate