ஹட்டனில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பேர் காயம்
ஹட்டன் செனன் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர். ஹட்டனில் இருந்து வெலிஓயா நோக்கி பயணித்த பஸ் மற்றும் கொழும்பில் இ...
https://kandyskynews.blogspot.com/2015/07/6.html
ஹட்டன் செனன் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
ஹட்டனில் இருந்து வெலிஓயா நோக்கி பயணித்த பஸ் மற்றும் கொழும்பில் இருந்து கொட்டகலை நோக்கி பயணித்த பவுசர் என்பன மோதி விபத்திற்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் பஸ்ஸில் பயணித்த சிலர் காயமடைந்துள்ளதுடன், பவுசரின் சாரதி வட்டவல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

