பசில் ராஜபக்ஸவிற்கு கொழும்பு உயர் நீதிமன்றம் பிணை வழங்கியது(video)

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவிற்கு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்றைய தினம் பிணை வழங்கியது. ஒரு லட்சம் ரூபா பெறுமதி...

பசில் ராஜபக்ஸவிற்கு  கொழும்பு உயர் நீதிமன்றம் பிணை வழங்கியது
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவிற்கு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்றைய தினம் பிணை வழங்கியது.

ஒரு லட்சம் ரூபா பெறுமதியான ரொக்கப்பிணையிலும் 10 லட்சம் ரூபா பெறுமதியான சரூரப் பிணையிலுமே இவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இதனை தவிர முன்னாள் அமைச்சரின் கடவுச் சீட்டை கடுவளை நீதவான் நீதிமன்றத்தின் பொறுப்பில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை முன்னாள் அமைச்சருடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 3 அதிகாரிகளுக்கும் குறித்த நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டுள்ளது.



(newsfirst)

Related

தலைப்பு செய்தி 3766189894933856277

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item