ஒப்பனைக் கலைஞரின் ஒப்பற்ற மாயத்தோற்றங்கள்! (Photos)

ஒப்பனைக் கலைஞர் ஹைகரு ச்சோ தன்னுடைய கற்பனை மூலம் மனித உடல் மீது ஆப்டிகல் இல்யூஸன் (optical illusions) எனப்படும் மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவத...

ஒப்பனைக் கலைஞர் ஹைகரு ச்சோ தன்னுடைய கற்பனை மூலம் மனித உடல் மீது ஆப்டிகல் இல்யூஸன் (optical illusions) எனப்படும் மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவதில் நிபுணராக உள்ளார்.

முப்பரிமாணத்தில் இவரது ஓவியங்கள் பார்ப்பவர்களைப் பிரமிக்கச் செய்கின்றன.

உலகம் முழுவதும் இவருக்கு ஆதரவு பெருகி வருகிறது.

கழுத்தில் கறுப்பு மையைப் பூசி, பின்பக்கமும் கறுப்புத் துணியைக் கட்டிவிட்டால் கழுத்து இல்லாத உடல் போல் மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது.

அதேபோல், கழுத்தில் ஸ்பிரிங் போன்று வரைந்துவிட்டால், ஸ்பிரிங்கில் தலை நிற்பது போல மாயத்தோற்றத்தைத் தருகிறது.

மூடிய கண் மீது, பச்சை வண்ண திறந்த கண்ணை வரைந்தால் அது வேறொரு விதமான தோற்றத்தைத் தருகிறது.

அவரவர் கற்பனைக்கு ஏற்றவாறு இப்படி மாயத்தோற்றங்களை உருவாக்கலாம் என்கிறார் ஹைகரு.
Hikaru-Cho-unveils-new-face-of-technology-artworks

samsung-body-paint-1040Hikaru-Cho-Juicy-Girlsad_16583929317097486321_a6265687c6_o00013c17_mediumtumblr_mz0q9mAjKM1qzfsnio10_1280
0928d0a20e9091de0e644f92a51cc927
index

Related

உலகம் 2638208628591623634

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item