சீசெல்ஸ் தீவை வாங்கிய ராஜபட்ச : விசாரணையைத் துவக்கியுள்ளது புதிய அரசு
இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்ச சீசெல்ஸ் நாட்டில் தீவு ஒன்றை வாங்கியது தொடர்பாக இலங்கையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு விசாரணையைத் து...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_21.html
இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்ச சீசெல்ஸ் நாட்டில் தீவு ஒன்றை வாங்கியது தொடர்பாக இலங்கையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு விசாரணையைத் துவக்கியுள்ளது.
இலங்கை அதிபராக ராஜபட்ச பதவி வகித்த போது சீசெல்ஸ் நாட்டில் தீவு ஒன்றை வாங்கியவர், அங்கு அலுவலகம் ஒன்றை துவக்கினார். அவ்வப்போது அங்கு சென்று ஓய்வெடுத்தும் வந்துள்ளார்.
தற்போது அவர் அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து, அவர் அதிபர் பதவியில் இருந்த போது வாங்கிக் குவித்த சொத்துக்கள் குறித்து புதிய அரசு விசாரணையை முடுக்கியுள்ளது. இதில் சீசெல்ஸ் தீவும் ஒன்று.
இதையடுத்து, விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு சீசெல்ஸ் நாட்டை இலங்கை வலியுறுத்தியுள்ளது.